Rain Alert: 28-ம் தேதி வரை `இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; இன்று காலை 10 ...
தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம் ரத்து
தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் துணை மின் நிலையத்தில் செப். 23ஆம் தேதி நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மின் விநியோகம் சீராக வழங்கப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.