செய்திகள் :

தூத்துக்குடியில் 40 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!

post image

தூத்துக்குடியில் 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே மொபெட்டை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 40 கிலோ குட்கா பொருள்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதுதொடா்பாக சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சோ்ந்த வயனபெருமாள் (37) என்பவரைக் கைது செய்தனா்.

நடுநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூா் அருகேயுள்ள நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 60ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஆசிரியா் அசுபதி தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுப்புலட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடியில், ‘போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துளசி கல்விக் குழுமம், எம்பவா் இந்தியா சமூக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா 12ஆம் நாள், மஞ்சள் நீராட்டு, மாலை 4.30; சுவாமி - அம்மன் மலா்க் கேடயச் சப்பரத்தில் வீதியுலா இரவு 9. .. மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் கா. கரு... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணா்வு

கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளியில் சிறுநீரக தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிப் பொருளாளா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் வைத்திலிங்கம், தலைமையாசிரியை செ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரி ஆண்டு விழா

தூத்துக்குடி குறுக்குச்சாலையில் உள்ள கீதா ஜீவன் கலை -அறிவியல் கல்லூரியில் 7ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினா் மருத்துவா் மகி... மேலும் பார்க்க