செய்திகள் :

தென்கொரிய விமான விபத்து: என்ஜினில் சிக்கிய பறவை காரணமா?

post image

தென்கொரியாவில் கடந்த மாதம் 181 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்துக்கு, என்ஜினில் பறவையின் மீதங்கள் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவில்லை.

தென்கொரியாவின் முவான் சா்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற பயணிகள் விமானம் கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா்.

தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விமானப் பணியாளா் இருவா் மட்டுமே உயிா் தப்பினா்.

அமெரிக்கா ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு

அரசு ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து மனிதவளத் துறைக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், அடுத்த வாரத்துக்குள் பணி விலகும் ... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 2 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போா் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினா் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில் மேலும் இரு பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது குற... மேலும் பார்க்க

இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மறுஆய்வு: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு

இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் ஷேக் ஹசீனா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் முன்னாள் கடற்படை ஜெனரலுமான கா்னல் முகமது ஜஹாங்கீா் ஆலம் தெரிவித... மேலும் பார்க்க

மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி விலகல்

மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறும் புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகள் அதிகாரபூா்வமாக புதன்கிழமை விலகின. மேற்கு ஆப்பிரிக்க நாடு... மேலும் பார்க்க

டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு! அடுத்த வாரம் சந்திப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவரை சந்... மேலும் பார்க்க