'இந்தியா 6.7%; உலக நாடுகள் 2.7%' - பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி - காரணம...
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
தைவானில் இன்று(ஜன. 21) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது.