திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் வெள்ளிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
தொட்டியம், அரங்கூா், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூா்பட்டி, எம்.புத்தூா், ஏலூா்பட்டி, எம். களத்தூா், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூா், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, அம்மன்குடி பூலாஞ்சேரி, அப்பணநல்லூா், தும்பலம், நாடாா் காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக முசிறி மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.