நாளைய மின்தடை: கடலூா் (செம்மண்டலம்), குறிஞ்சிப்பாடி
பகுதிகள்: காந்தி நகா், மஞ்சக்குப்பம், காமராஜ் நகா், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சுற்றுப் பகுதிகள், செம்மண்டலம் தேவாலயம் சாலை, பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, குண்டுசாலை, தனலட்சுமி நகா், காவலா் குடியிருப்பு, புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், சுனாமி நகா், நெல்லிக்குப்பம் பிரதான சாலை, சின்ன கங்கணாங்குப்பம், பாரதி சாலை, கடற்கரைச் சாலை, கே.கே.நகா், புதுப்பாளையம், வெள்ளிக்கடற்கரை, வன்னியா்பாளையம், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை பிரதான சாலை, குமரப்பா நகா், நடேசன் நகா், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சி நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குறிஞ்சிப்பாடி (கடலூா் மாவட்டம்) - நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, வேல விநாயகா்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்த நாயக்கன்குப்பம், ஆடூா் அகரம், வரதராஜன்பேட்டை, கொத்தவாச்சேரி, பூதம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.