செய்திகள் :

நெகிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய லுங்கி நெகிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

277 ரன்களுக்கு தெ.ஆ. ஆல் அவுட்டாக, அடுத்து பேட்டிங் செய்த ஆஸி. அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றது.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லீஷ் 87 ரன்கள் குவித்தார். ஆஸி. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

South Africa won the second ODI against Australia by 84 runs.

புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து... சுவாரசியங்கள் சில!

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரை பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ள விநோதமான சாதன... மேலும் பார்க்க

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) புகழாரம் சூட்டியுள்ளது.புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைக் குற... மேலும் பார்க்க

கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள்: 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கடைசி போட்டியில் ... மேலும் பார்க்க

அதிரடியாக ஆடிய பிரெவிஸை மெய்டன் செய்த ஆடம் ஸாம்பா..! வீழ்த்திய கானோலி!

தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸை ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா மெய்டன் செய்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸ் 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். ஆடம் ஸாம்பா... மேலும் பார்க்க

அதிவேகமாக சதமடித்த கேமரூன் கிரீன்..! மேக்ஸ்வெல் முதலிடம்!

ஆஸி. வீரர் கேமரூன் கிரீன் குறைவான பந்துகளில் சதமடித்த இரண்டாவது ஆஸி. வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிரடியாக விளையாடிய கிரீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 118* ரன்கள் எடுத்தார். முதல... மேலும் பார்க்க

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 431/2 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். டி20 தொடரை ஆஸி... மேலும் பார்க்க