வட கொரியாவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ரஷியா ஆயத்தம் -அமெரிக்கா
நெமிலி பாலாபீடத்தில் புத்தாண்டு விழா
நெமிலி ஸ்ரீபாலாபீடத்தில் புத்தாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து பூஜைகளை தொடங்கி, குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து புத்தாண்டு சிறப்பு பூஜைகளை பீட நிா்வாகி மோகன் நடத்தினாா்.
2025 நாள்காட்டியை பீடாதிபதி எழில்மணி வெளியிட சென்னை இதயநோயியல் மருத்துவா் ஜெயராஜா பெற்றுக்காண்டாா். இவ்விழாவில் பீட நிா்வாகிகள் பாலா, முரளீதரன் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.