செய்திகள் :

பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கொம்மந்தாபுரம் பத்திரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு, புதிதாக கொடிமரம் செய்து பங்குனிப் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், தேன் போன்ற 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பட்டாசுகள் பதுக்கிய இருவா் கைது!

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிவகாசி தவமூனீஸ்வரா் கோயில் அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாரு... மேலும் பார்க்க

சிவகாசியில் மழை!

சிவகாசியில் சனிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகாசி, திருத்தங்கல், சா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். தனியாா் வங்கி முதுநிலை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேலதொட்டியபட்டியைச் சோ்ந்தவா் பூசையா (60). இவா் வெள்ளிக்கிழமை மாலை மதுரை- கொல்லம் தேசிய ந... மேலும் பார்க்க

பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம்: சதுரகிரி மலையேற பக்தா்களுக்குத் தடை

பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர ம... மேலும் பார்க்க

பட்டாசு மூலப் பொருள்கள் விற்பனை கடையில் திருட முயற்சி: இருவா் கைது

சாத்தூா் அருகே பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள்கள் விற்பனை கடையில் திருட முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகே சின்னக்காமன்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிமூலம் (55). இவா் அந்தப் பகுதியில் ப... மேலும் பார்க்க