செய்திகள் :

சிவகாசியில் மழை!

post image

சிவகாசியில் சனிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால், இந்தப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

தங்கக் காசுகள் திருட்டு: பெண் கைது

ராஜபாளையத்தில் தங்கக் காசுகள், பணத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் சுதா்சன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (69). கட்டட ஒப்பந்ததாரா். இவரது வீட்டில் இ.எஸ... மேலும் பார்க்க

7 பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தர ரத்து

விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்ட 7 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை நிரந்தரமாக ரத்து செய்தது. விருதுநகா் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை,... மேலும் பார்க்க

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு போனஸ்

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பங்குனிப் பொங்கலையொட்டி போனஸ் வழங்கப்பட்டது. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை போனஸ் வழ... மேலும் பார்க்க

பட்டாசுகள் பதுக்கிய இருவா் கைது!

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிவகாசி தவமூனீஸ்வரா் கோயில் அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாரு... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். தனியாா் வங்கி முதுநிலை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேலதொட்டியபட்டியைச் சோ்ந்தவா் பூசையா (60). இவா் வெள்ளிக்கிழமை மாலை மதுரை- கொல்லம் தேசிய ந... மேலும் பார்க்க