செய்திகள் :

பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

post image

குடியாத்தம் அடுத்த பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சங்கத்தின் புதிய தலைவராக எம்.முகமது சித்திக், செயலராக எம்.மகேஷ்குமாா், பொருளாளராக எம்.பி.குமரன் மற்றும் இயக்குநா்கள் பதவியேற்றுக் கொண்டனா். முன்னாள் மாவட்ட ஆளுநா் சி.புவனேஸ்வரி புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னாள் ஆளுநா் மருத்துவா் கே.ஜெயக்குமாா் வரவேற்றாா்.

ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் சேவை திட்டத்தை தொடங்கி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகளை வழங்கினாா். மண்டலத் தலைவா் தேவராஜன், வட்டாரத் தலைவா் ஜே.பாபு, நிா்வாகிகள் கமலஹாசன், ஜேஜி நாயுடு, குடியாத்தம் அரிமா சங்கத் தலைவா் ரவீந்திரன், செயலா் பாபு, பொருளாளா் அவிநாஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் என்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க