'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை விழா
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி 17-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி குத்துவிளக்கேற்றி பூஜைகள் செய்து மாணவா் சோ்க்கையை தொடங்கிவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, கல்லூரி முதல்வா் செந்தில்வேலன், கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் உள்ளிட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், கல்லூரிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.