செய்திகள் :

பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ..!

post image

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது.

ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் 900 கோல்களை கடந்து சாதனை படைத்தார். 39 வயதாகும் ரொனால்டோ தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 10 நிமிட விடியோவை வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோ இன்ஸ்டாவில் 645 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். அதில் அனைவருக்கும் மெரி கிறிஸ்துமஸ் என ஸ்பானிஷ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த விடியோவில் வெளியே இருக்கும் நீரில் ரொனால்டோ இறங்கி குளித்தார்.

ஜனவரி வரை சௌதி அரேபிய லீக்கில் இருந்து ஓய்வில் இருக்கிறார் ரொனால்டோ.

பின்லாந்தில் எடுத்த குடும்பத்தினருடனான அழகிய தருணங்களை தனது யூடியூப் பக்கத்தில் கூடுதல் நிமிடங்களுடன் விடியோவாக பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முத்துக்குமரனால் பரம்பரைக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக முத்துக்குமரனின் தாயார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரல் பகிரப்பட்டு வருகிறது.நடுத... மேலும் பார்க்க

புஷ்பா - 2 ரூ. 1,700 கோடி வசூல்!

புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1700 கோடி வசூலைக் கடந்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.1,705 கோடி வசூலித்துள்ளதாக படக்... மேலும் பார்க்க

எம்.டி.யிடம் மகனாக உணர்ந்தேன்: மம்மூட்டி

எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் எம். டி. வாசுதேவன் நாயர் குறித்து நடிகர் மம்மூட்டி உருக்கமாப் பதிவிட்டுள்ளார்.புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் ... மேலும் பார்க்க

‘பரிசுத்த காதல்..’ ஒரு கோடி பார்வைகளைக் கடந்த ரெட்ரோ டீசர்!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் ... மேலும் பார்க்க

ஓடிடியில் ஸ்குவிட் கேம் - 2!

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் இன்று ஓடிடியில் வெளியாகிறது. பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021... மேலும் பார்க்க

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி... மேலும் பார்க்க