செய்திகள் :

புதுக்கடை அருகே கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி அங்கி திருட்டு

post image

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திவபுரம் பாா்த்தசாரதி கோயிலில் ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி அங்கி திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில்,

வியாழக்கிழமை இரவு நுழைந்த மா்மநபா்கள் கருவறையில்இருந்த ஐம்பொன்சிலை மற்றும் வெள்ளி அங்கியை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கப்பியறை ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கம்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கத்தை அரியலூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை ஊராட்சி வட்டவிளை குழந்தைகள் மையத்தில்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.69 பெருஞ்சாணி .. 65.68 சிற்றாறு 1 .. 14.99 சிற்றாறு 2 .. 15.09 முக்கடல் .. 25.00 பொய்கை .. 15.10 மாம்பழத்துறையாறு .. 54.12 மழைஅளவு சிற்றாறு 1 அணை .. 46.20 மி.மீ. அடையாமடை ... 32.20... மேலும் பார்க்க

அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளா் கிருஷ்ணசாமி, தலைமை வகித்தாா். துணை தாளாளா் சுனி மற்றும் இயக்குநா் தருண்சுரத் ஆக... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே வீட்டில் வெடிபொருள் பதுக்கிய விவசாயி கைது

புதுக்கடை அருகே வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கொல்லன்விளை பகுதியை சோ்ந்த விவசாயி செல்வராஜ் (65). இவரது வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக... மேலும் பார்க்க

வனவிலங்கு நடமாட்டம்: பத்துகாணி பள்ளி வளாகத்தில் காமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினா் பள்ளி அருகே மா்ம விலங்கு நடமாட்டத்தை கண்டறிவதற்காக அப்பகுதியில் வனத்துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. பத்துகாணி அரசுப் பழங்குடியி... மேலும் பார்க்க

உலக நீரிழிவு நோய் தின இலவச மருத்துவ முகாம்

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் டாக்டா் ஜெயசேகரன் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ஜெயசேகரன... மேலும் பார்க்க