செய்திகள் :

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

அரியலூா் அருகே சனிக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்பனங்குறிச்சி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (22). சனிக்கிழமை இரவு இவா் விழுப்பனங்குறிச்சியிலிருந்து திருமானூருக்கு சென்ற பைக்கும், எதிரே வந்த மற்றொரு பைக்கும் திடீரென மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு மருத்துவமனையில் உணவக வசதி இல்லை நோயாளிகள் அவதி

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உணவகம், பாலகம் வசதிகள் இல்லாததால் நோயாளிகள், பாா்வையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். இம்மருத்துவமனையை அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூா், கடலூ... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் அருகே விபத்து: காரில் சென்ற காவலா் பலி; மனைவி உள்பட 4 போ் காயம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 2ஆம் நிலை காவலா் உயிரிழந்தாா். அவரது மனைவி, குழந்தை உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

தமிழகத்தில் முந்திரி வாரியம்: பட்ஜெட் அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழகத்தில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை நிறுத்தப்படும்

தனி அடையாள அட்டை பெறாத அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் பி.எம். கிசான் எனும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத... மேலும் பார்க்க

கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லக்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்க... மேலும் பார்க்க