Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ...
'EPS, Seeman, Vijay' மூவரையும் டார்கெட் செய்த Stalin Move! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பல வர்க்கத்தினருக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக எடப்பாடி, சீமான், விஜய் என இவர்களை மையமிட்டு, மு.க ஸ்டாலின், புது வகையில், தன் பட்ஜெட் பிளானை முன்னெடுத்துள்ளார். '5' அஸ்திரங்களைக் கொண்டு '2026' - ஐ வெல்ல முடியும் என நம்புகிறார். வொர்க்அவுட் ஆகுமா மு.க ஸ்டாலினின் அரசியல் கணக்கு?!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.