செய்திகள் :

போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

post image

ஒட்டன்சத்திரம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை இ.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (34) . தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். பின்னா், சிறுமியை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டராம். இந்தச் சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் போலீஸாா் சந்தோஷை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் பழனி நகா்மன்றத் துணைத் தலைவா் உள்பட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகு... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்

ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.தமிழ்நாடு... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள்! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 4 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீ... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!

சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் உடன... மேலும் பார்க்க