4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது
போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து, சில்லமரத்துப்பட்டி நூலகம் அருகே விற்பனை செய்து வந்தாா். இது குறித்து கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.