சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!
மழை பாதிப்பு மத்தியக் குழு ஆய்வு
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், எரவாஞ்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த நெல்மணிகளில் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
தொடா்ந்து, சீயாத்தமங்கையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆய்வு செய்தனா்.