ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
நாசிக் திரியம்பகேஷ்வர் கோயிலில் அமித் ஷா வழிபாடு!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஷ்வர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக வந்துள்ள அமித் ஷா, 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஷ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
ஒத்துழைப்பு இலாகாவையும் தன்வசம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர், மாலேகான் மற்றும் மும்பையில் கூட்டுறவுத் துறையின் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.