செய்திகள் :

மாநில சுயாட்சி தீர்மானம் : ADMK - BJP வெளிநடப்பு! | NDA -ல் தேமுதிக? DMK | Imperfect show 15.4.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்?

* சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்?

* சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்!

* பாமகவில் சின்ன சலசலப்புதான்... எல்லாம் சரியாகிவிட்டது! - கெளரவத் தலைவர்

* திலகபாமா ராஜினாமா செய்ய வேண்டும் - பாமக பொதுச்செயலாளர்

* அடுத்த மாதம் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்!

* அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்

* விஜயகாந்த்தைப் புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன் - பிரேமலதா

* ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு?

* தமிழ்ப் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன்? - நயினார்

* ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி?

* நெல்லை பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு... நடந்தது என்ன?

* மோடியைச் சந்திக்க 14 ஆண்டுகளுக்குப்பின் காலணி அணியாமல் இருந்த நபர்?

* பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி

* எஸ்.சி உள் ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்திய தெலங்கானா?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்

மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார். ஸ்டாலின்சட்... மேலும் பார்க்க

`சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை' - அறிக்கை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்திவரும் சாட்டை என்ற யூடியூப் சேனலுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எ... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று நலசங்கத்தின் மாநிலத் தலைவர். இவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி அது குறித்த ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் ... மேலும் பார்க்க

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும், இன்னொரு பக்கம் ரோஜா நகரில் 20 குடும்பங்களும் உள்ளன.இந்த 100 குடும்பங்களுகிறது. ரோஜா நகரில் உள்ள குடும்பங்கள... மேலும் பார்க்க

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.ஆளுநர் ரவி | Republic Day'கல்விக்கூடங்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க