செய்திகள் :

மியான்மர், தாய்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

post image
அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள்.
நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக பேரிடர் தடுப்புத்துறை தெரிவிப்பு.
கட்டிடங்கள் குலுங்கியததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், மாண்டேலேயிலிருந்து 17.2 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு.
கட்டடங்களில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள்.
கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் முகப்பில் சேதமடைந்த கிரேன்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்.
இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் தொழிலாளர்கள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து சாலையில் தஞ்சமடைந்த நோயாளிகள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கங்கே சிதறி கிடக்கும் உடல்கள்.
சாலையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்.
கட்டடத்தின் அருகில் கதறி அழும் பெண்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டிடங்களிலிருந்து வெளியேறிய மக்கள்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த பகோடாக்கள்.
மியான்மரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடம்.
மியான்மரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலை.
மியான்மரில் சேதமடைந்த கட்டடத்திற்கு அருகில் உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் பொதுமக்கள்.

ஹாக்கி: விடைபெற்றாா் வந்தனா கட்டாரியா

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா (32), சா்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். எனினும், உள்நாட்டில் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அவா் தொடா்ந்து விளையாட... மேலும் பார்க்க

டென்னிஸ் தரவரிசை: 24-ஆம் இடத்தில் மென்சிக்

ஆடவருக்கான ஏடிபி தரவரிசையில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் 24-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். மியாமி ஓபன் நிறைவடைந்த நிலையில் திருத்தப்பட்ட தரவரிசையில், அந்தப் போட்டியில் சாம்பியனான மென்சிக் 30 ... மேலும் பார்க்க

சுரேஷ் கோபிக்கு தெரிவித்த நன்றியை நீக்கிய எம்புரான் படக்குழு!

எம்புரான் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் எம்.பி. சுரேஷ் கோபிக்கு தெரிவிக்கப்பட்ட நன்றியையும் படக்குழுவினர் நீக்கியுள்ளனர். எம்புரான் திரைப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்... மேலும் பார்க்க

எம்புரான் படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்குத் இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணியில் உருவான எம்புர... மேலும் பார்க்க

செய்யாத குற்றத்தை ஏற்பதா? கொரிய நடிகர் கண்ணீர் மல்க பேட்டி!

பிரபல தென் கொரிய நடிகர் கிம் சூ-கியுன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தனது முன்னாள் காதலிடனான தவறான உறவு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். கே டிராமா எனப்படும் கொரிய மொழிப் படங்களுக்கு தமிழகத்தில் நல்... மேலும் பார்க்க