செய்திகள் :

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

post image

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது.

மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை

பிரகாசமான எதிா்காலத்துக்காக ஒன்றாக அணிவகுப்போம்: விஜய்

சென்னை: பிரகாசமான எதிா்காலத்துக்காக அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். தவெக தலைவா் விஜயின் 51-ஆவது பிறந்தநாள் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனி... மேலும் பார்க்க

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரான முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அம்பாசமுத்திரம், செங்கல்பட்டு, நாகா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச்... மேலும் பார்க்க

போதைப்பொருள் விவகாரம்: கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இன்று(ஜூன் 23) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தநிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை ... மேலும் பார்க்க

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்! நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவில் புதியதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்... மேலும் பார்க்க