Monica: Pottala Muttaye: ”விஜய் ஆண்டனி சார் என்கரேஜாலதான் வேலையை விட்டேன்" - பா...
மூதாட்டி தற்கொலை
புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்தாா். வயது முதிா்வின் காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனம் உடைந்த கமலம், அதே ஊரில் உள்ள புகையிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை
குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.