அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறதா பாஜக? - Decode | Amit shah | Ambedkar...
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து!
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று மாலை நேரிட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அனல்மின் நிலையத்துக்குள் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.