செய்திகள் :

Amit Shah: BJP-க்கு Backfire ஆன Ambedkar விவகாரம்; Rahul-க்கு குறிவைக்ககும் MPs? | Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம்!

* “பாஜக எம்.பிக்கள் என்னை தள்ளிவிட்டு மிரட்டப் பார்த்தனர்” -ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர்

* அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமைக்குரல் நோட்டீஸ்!

* AI மூலம் எனது பேச்சு திரிக்கப்பட்டது - அமித் ஷா

* ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா குறித்து ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிப்பு

* டெல்லியில் பாஜக-வினர் விட்ட பலூனால் உ.பி-யில் பாதித்த சிறுவர்கள்?

* அமித்ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

* திமுக & விசிக-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம்!

* முன் எப்போதும் இல்லாத அளவில், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

* ரூபாயின் வீழ்ச்சியால் மோடியைக் கலாய்க்கும் சுப்பிரமணியன் சுவாமி

* மோடியுடன் சரத்பவார் சந்திப்பு... ஏன்?

* இந்தியப் பொருளுக்கு அதிக வரி... ட்ரம்ப் எச்சரிக்கை?

* 34 பாலங்கள் கட்ட முதலமைச்சர் உத்தரவு

* மக்களைத் தேடி மருத்துவம்: 2-வது கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறார் முதல்வர்?

* அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு தள்ளுபடி?

* அண்ணாமலை உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனையா?

* விஜய் கோவாவிற்கு சென்றபோது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி வெளியே வந்தது? - அண்ணாமலை

* சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஷ்வின்

* புஷ்பா-2 கூட்டநெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு

* ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது

* புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன் பதில்!

அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது என மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக எத... மேலும் பார்க்க

``அமித் ஷாவின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கிறார்களா?'' - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்ப... மேலும் பார்க்க

``குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?'' -அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் கேள்வி!

திரைப்பட இயக்குநர் பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடுவதையும், அவரது அடுத்த படைப்பான 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைத்து பெரும் விழாவாக நேற்று சென்னையில் கொண்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?

Doctor Vikatan: என்உறவினருக்கு 70 வயதாகிறது. மூட்டுவலிக்காகஅவர் முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிக்கிறார். எனக்கும் சமீப காலமாக மூட்டுகளில் வலியை உணர்கிறேன். நானும் அந்த முழங்கால் ப... மேலும் பார்க்க

Ambedkar: ``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்..!" - பட்டியலிடும் பிரதமர் மோடி

அமித் ஷாபேச்சுநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது தற்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.நேற்று நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க