சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,850 கனஅடி
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 30,850 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 16,500 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 13,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 850 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.