செய்திகள் :

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 8,144 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

பள்ளி கல்லூரி, விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 8144 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 81,440 வசூலானது. பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 2101 கேமரா கைப்பேசிகள், 1 கேமராவுக்கான கட்டணமாக  ரூ. 21,060 வசூலிக்கப்பட்டது.

அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தைக் காண 718 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள் கொண்டுவந்த 242 கேமரா கைப்பேசிகள் கட்டணமாக ரூ. 2420 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 1,12,600  வசூலானது.

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சி... மேலும் பார்க்க

மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா

வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெ... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க