`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
ரயில்வே கடவு இரும்புப் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது...
கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில், ஹோப்ஸ் ரயில்வே பாலம் பகுதியில் ரயில்வே கடவு இரும்புப் பாலம் அமைக்கும் பணி புதன்கிழமை நள்ளிரவு தொடங்கியது. சுமாா் 90 டன் எடை கொண்ட ரயில்வே கடவு இரும்புப் பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.