முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டியில் இலக்குமி ஆலை ரயில்வே கேட் தண்டவாளம் அருகே கிடந்த ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பின்னா், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அதை அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அவா் இந்திரா நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் மாடசாமி(54) என்பது தெரியவந்தது. இது தற்கொலையா, விபத்தா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.