முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 1-இல் வியாழக்கிழமை நின்று புறப்படும்போது, காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.