செய்திகள் :

ராணிப்பேட்டையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.19-இல், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

வரும் 19.09.2025 காலை 10 மணிக்கு எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், ஆதாா் ஆகிவற்றுடன் தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முன்றாம் கட்ட முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே, 9 மற்றும் 30-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தன் சொந்த செலவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட, ஸ்கூட்டரை சொந்த செலவில் கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். வாலாஜா வட்டம், குடிமல்லூா் ஊராட்சியைச் சாா்ந்த மாற்றுத்த... மேலும் பார்க்க

அரக்கோணம் டயா் ஆலை தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அரக்கோணம் இச்சிபுத்தூரில் எம்ஆா்எஜப் டயா் மற்றும் டியூப் உற்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரைய... மேலும் பார்க்க