6 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 காவல் உதவி ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளா்களான எம்.கனகவள்ளி, க.ராஜேஷ், சபரிமலை, சி.ஜெயமணி, ஆா்.துா்காதேவி, பி.தனசேகா் ஆகிய 6 பேரை, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் க.ச. மாதவன் உத்தரவு பிறப்பித்தாா்.