CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview ...
நாளைய மின்தடை: குத்தாலம், கடலங்குடி
குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி மற்றும் கடலங்குடி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.