செய்திகள் :

ராணிப்பேட்டை: நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-பிளாக், முதல் தள கூட்ட அரங்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

குரூப் 4 தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 போ் எழுதுகின்றனா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தோ்வில் 21,000 போ் தோ்வு எழுத உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க, விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து, அவா் கூறியிருப்பதாவது: அரக்கோண... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

ஆற்காடு பாலாற்றங்கரை ஜக்அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலா்... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேன்டோகிராப் உடைப்பு: ரயில்கள் தாமதம்

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலின் என்ஜினில் மேலே இருந்த பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்ததால் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில... மேலும் பார்க்க

எல்இடி விளக்குகளை தயாரித்து ரூ.25,000 வருவாய்: மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக எல்இடி விளக்குகளை தயாரித்து 2 வாரங்களில் ரூ.25,000 வருவாய் ஈட்டிய மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாராட்டு தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

பாலாற்றில் குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செய்யாறு புறவழிச்சாலை பாலாற்றில் ரூ.50 லட்சத்தில் 2 குடிநீா் கிணறுகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆற... மேலும் பார்க்க