செய்திகள் :

ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!

post image

மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.

இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இந்தியளவில் இப்படம் பேசப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்தடுத்த அவதாரங்களையும் திரைப்படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

mahavatar narsimha collected rs. 300 cr worldwide

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் க... மேலும் பார்க்க

கத்தனார் முதல் போஸ்டர்!

நடிகர்கள் ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் கத்தனார் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் கத்தனார். ஹாரர் திரில்லர் படமான இதில் ந... மேலும் பார்க்க

இயந்திரமல்ல, மனிதன்தான்... விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!

யுஎஸ் ஓபன் போட்டியில் வென்ற ஜானிக் சின்னர் பேசியது வைரலாகி வருகிறது. முதல் செட்டில் தோல்வியடைந்தது குறித்து சின்னர், “நான் ஒன்றும் இயந்திரம் அல்ல” எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. நிகழாண்டு சீசனின் கட... மேலும் பார்க்க

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

நடிகை நிவேதா தாமஸ் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர... மேலும் பார்க்க

வினிசியஸ் அசத்தல்: முதலிடத்தில் ரியல் மாட்ரிட்!

லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.ரியல் மாட்ரிட் வீரர்களான வினிசியஸ் ஜூனியர், ஆர்டா குலேர் உடனுக்குடன் கோல் அடித்து அசத்தினார்கள். ஸ்பானிஸ் கால்பந்து தொடர... மேலும் பார்க்க

யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (21 வயது) செல்ஸி அணிக்கு நிரந்தரமாக மாறியுள்ளார். யுனைடெட் அணியிலிருந்து விலகிய இவருக்கு சுமார் 40 மில்லியன் பவுன்ட்ஸ் (இந்திய மதிப்ப... மேலும் பார்க்க