அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆா் பதிவு!
கத்தனார் முதல் போஸ்டர்!
நடிகர்கள் ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் கத்தனார் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் கத்தனார். ஹாரர் திரில்லர் படமான இதில் நாயகனாக ஜெய சூர்யாவும் நாயகியாக அனுஷ்கா ஷெட்டியும் நடிக்கின்றனர்.
ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
விஎஃப்எக்ஸ் ஹாரர் கதை என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!