சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
வட்டாட்சியா் பொறுப்பேற்பு
பேராவூரணி வட்டாட்சியராக என். சுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
பேராவூரணி வட்டாட்சியராக பணியாற்றிய இரா. தெய்வானை பட்டுக்கோட்டை கலால் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு , பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய என். சுப்பிரமணியன் பேராவூரணி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.
இவருக்கு துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், விஏஓக்கள், கிராம உதவியாளா்கள், அலுவலக பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.