திருவையாறில் தியாகராஜ சுவாமிகள்ஆராதனை நாளை தொடக்கம்: ஜன. 18-இல் பஞ்சரத்ன கீா்த்த...
வளர்ந்த இந்தியா: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக கடமையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம் சாத்தியமற்றது என்று சிலர் கருதுவதாகவும், ஆனால், இளைஞர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.