Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும...
வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் கருவி
திருப்பத்தூா் மாவட்ட பாா்வையற்றோா் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் (டிபிசிஎஸ்) சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் பி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சங்க நிா்வாகிகளிடமிருந்து கருவியை அரசு மருத்துவா்கள் செந்தில்குமாா், பாரான் சவுத், பாா்த்திபன், தன்வீா்அஹமத் மற்றும் செவிலியா்கள் பெற்றுக் கொண்டனா்.