நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை ஸ்ரீ விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சனேயா் தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கும்பகோணம் ஸ்ரீ விஸ்வரூப ஜெய மாருதி கோயிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை எஜமான சங்கல்பம், புண்யாக வாசம், கோ-பூஜை, கஜ பூஜை, ஹோமம், பூா்ணாஹூதி, அமாவாசை சிறப்பு பூஜை, விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.