செய்திகள் :

`வீக்' பாஸ்வெர்டால் இழுத்து மூடப்பட்ட நிறுவனம்; ஹேக்கர்களால் வேலையிழந்த 700 பேர்! - என்ன நடந்தது?

post image

இங்கிலாந்து நிறுவனம் ஒன்றை ஹேக்கர்கள் `ஹேக்' செய்ததால், கிட்டத்தட்ட 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர்.

158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இங்கிலாந்து போக்குவரத்து நிறுவனம் KNP Logistics. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது கம்பியூட்டரின் பாஸ்வேர்ட்டை எளிமையாக வைத்திருக்கிறார்.

ஹேக்கர்கள்
ஹேக்கர்கள்

அதனைக் கண்டுபிடித்த `அகிரா' என்ற ஹேக்கர் குழு, அந்த நிறுவனத்தின் டேட்டாக்களை எல்லாம் திருடி, பணம் தருமாறு நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்திருக்கிறது.

அதிக பணத்தைத் திரட்டிக்கொடுக்க முடியாத அந்நிறுவனம், தனது நிறுவனத்தையே இழுத்து மூடி இருக்கிறது.

இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சைபர் கிரிமினல்களின் இத்தகைய அபாயகர தாக்குதல்கள், நிறுவனங்கள் தங்கள் கடவுச்சொற்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Walker S2: தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட ரோபோ; சீன நிறுவனம் அசத்தல்; எப்படிச் செயல்படும்?

சீனாவைச் சேர்ந்த UBTECH ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் தானாகவே இயங்கக்கூடிய, தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட மனித உருவ ரோபோவை அறி... மேலும் பார்க்க

Instagram: புதிய ஆட்டோ ஸ்க்ரோல் அம்சம்; இன்ஸ்டாகிராமில் எப்படி பயன்படுத்துவது? | Auto-scroll

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு மேலும் வசதியான அனுபவத்தை வழங்க, ரீல்ஸுக்கான புதிய ஆட்டோ ஸ்க்ரோல் அம்சத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ஸ்க்ரோல் செய்யாமலே ரீல்ஸை தொடர... மேலும் பார்க்க

உங்கள் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? விளம்பரங்களும், அதன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பமும்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக, நம் உடல் உறுப்பைப் போல மாறிவிட்டன. நம்மைப் பற்றி நமக்கே தெரியாத தகவல்களைக் கூட அது அறிந்து வைத்திருக்கிறது. சில சம... மேலும் பார்க்க

Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள... மேலும் பார்க்க

ChatGPT down: இன்று காலை முதல் திடீரென வேலை செய்யாமல் இடைநிறுத்தமானது Chat GPT!

உலகமுழுவதும் சுமார் 800 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் டான் டான் என்று பதில் சொல்லும் ஓபன் AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான செயலியான 'Chat GPT' இன்று காலை முதல் திடீ... மேலும் பார்க்க

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? | Depth

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம்... மேலும் பார்க்க