செய்திகள் :

வீடுகளுக்கு மாதம் ரூ. 200 -க்கு இணைய சேவை! - பேரவையில் அமைச்சர் தகவல்

post image

தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ. 200-க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கிய அறிவிப்பாக, வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

முதல்வருக்கு பாராட்டு விழா: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு!

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு: அமைச்சா் டிஆா்பி ராஜா

தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை ... மேலும் பார்க்க

பூத் கமிட்டி பணி: அதிமுக மாவட்ட செயலாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளா்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு... மேலும் பார்க்க

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா். சட்டப்பேரவ... மேலும் பார்க்க

பேரவை ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சட்டப்பேரவை ஆவணங்களை கணினிமயமாக்கி பதிவேற்றப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா? அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யொமொழி விளக்கம் அளித்துள்ளாா். சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள் : அமைச்சா் கோவி.செழியன் அறிவிப்பு

இரு மாவட்ட தலைநகரங்களில் ரூ. 20 கோடியில் ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) ஆய்வகங்கள் அமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழ... மேலும் பார்க்க