4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நாகலிங்கம். இவா், தனது வீட்டில் பித்தளைப் பானைக்குள் வைத்திருந்த ரூ.2 லட்சம், பீரோவில் வைத்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.