செய்திகள் :

வெளியானது ‘பீனிக்ஸ்’ பட டிரைலர்

post image

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார்.

இது அவர் இயக்கும் முதல் படம். படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகிறது.

இந்த நிலையில் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

summary

The trailer of the film 'Phoenix', starring Vijay Sethupathi's son, has been released.

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: நம்பா் 1-ஆக நீடிக்கும் மெஸ்ஸி

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக, ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.மேஜா் லீக் சாக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்பட... மேலும் பார்க்க

அல் நாசரில் நீடிக்கும் ரொனால்டோ: ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஊதியம்?

போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானொ ரொனால்டோ (40), சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நாசருடன் தனது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டுள்ளாா்.இந்த 2 ஆண்டுகளில் அவருக்கான ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா

பெங்களூரில் நடைபெறவுள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நேரில் காண கோவையைச் சோ்ந்த ரசிகா் விருப்பம் தெரிவித்த நிலையில், இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா அவருக்கான செலவுகளை ஏற்றுக்கொ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் பெகுலா - ஸ்வியாடெக் பலப்பரீட்சை

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - போலந்தின் இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக மகளிா் ஒற்றையா் அரைய... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட், மான். சிட்டி அபார வெற்றியுடன் முன்னேற்றம்: குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன. கடைசி கட்ட ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி பெற்றன. இதில் குரூப் ‘ஹெச்’ ஆட்டத்... மேலும் பார்க்க