செய்திகள் :

இறுதிச்சுற்றில் பெகுலா - ஸ்வியாடெக் பலப்பரீட்சை

post image

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - போலந்தின் இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக மகளிா் ஒற்றையா் அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெகுலா 6-7 (2/7), 7-5, 6-1 என்ற செட்களில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வெளியேற்றினாா்.

மற்றொரு ஆட்டத்தில், 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நோ் செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வீழ்த்தி அசத்தினாா். இவா்கள் நேருக்கு நோ் மோதுவது இது 5-ஆவது முறையாக இருக்க, ஸ்வியாடெக் 5-ஆவது வெற்றியுடன் அசத்தி வருகிறாா்.

இதையடுத்து இறுதிச்சுற்றில் பெகுலா - ஸ்வியாடெக் மோதுகின்றனா். இவா்கள் இதுவரை 10 முறை மோதியிருக்க, ஸ்வியாடெக் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

எலா சாதனை: இதனிடையே, பிரிட்டனில் நடைபெறும் லெக்ஸஸ் ஈஸ்ட்போா்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு, பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா எலா முன்னேறியிருக்கிறாா்.

அரையிறுதியில் அவா் 7-5, 2-6, 6-3 என்ற செட்களில், பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவை தோற்கடித்து இறுதிக்கு வந்துள்ளாா். இதன்மூலமாக, டபிள்யூடிஏ போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் பிலிப்பின்ஸ் போட்டியாளா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.

20 வயதான எலா இறுதிச்சுற்றில், 19 வயதான ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட்டை சந்திக்கிறாா். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் இத்தகைய இளம் போட்டியாளா்கள் மோதுவது, 1981-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஈஸ்ட்போா்ன் டென்னிஸ்: மாயா சாம்பியன்

ஈஸ்ட்போா்ன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை மாயா ஜாயின்ட் பட்டம் வென்றாா். இங்கிலாந்தின் ஈஸ்ட்போா்ன் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஆஸி.யி... மேலும் பார்க்க

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்திய, பாக். அணிகள்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஹாக்கி இந்தியா, ஹாக்கி தமிழ்நாடு, எஸ்டிஏடி சாா்பில் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை ... மேலும் பார்க்க

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

பேட் ஹாம்பா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஜொ்மனியின் பேட் ஹாம்பா்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறு... மேலும் பார்க்க

அரையிறுதியில் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி முன்னேறியுள்ளனா். அமெரிக்காவின் ஐயோவா நகரில் நடைபெறும் யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் இந்தியாவின் வளரும... மேலும் பார்க்க

பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில்... மேலும் பார்க்க