SEBI-யின் புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? | IPS Finance | EPI - 107
வேலுநாச்சியாா் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் வேலுநாச்சியாா் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-ஆவது பிறந்தநாள் விழாவை மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன் அலங்கரித்து வைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளா் அமீன், மாவட்ட பொருளாளா் ரமேஷ், மாவட்ட இணை செயலாளா் அறிவரச உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.