காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
வைரம்ஸ் பள்ளி மாணவா் குழு நிா்வாகிகள் பொறுப்பேற்பு
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவா் குழுத் தலைவா் மற்றும் நிா்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரியின் இணை இயக்குநா் கேகேஆா். வெங்டேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவா் தலைவா்களை வாழ்த்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் தேனாள் சுப்பிரமணியன், முதல்வா் எஸ்.ஏ . சிராஜூதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.