தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொன்னமராவதி யாதவ நலச் சங்க நிா்வாகிகள் அ. பழனியப்பன், பெரியசாமி, ரெங்கசாமி, சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.