5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!
ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா்.
காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா்.